twitter
    bredcrumb

    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு

    By Deepa S
    | Published: Thursday, April 28, 2022, 19:02 [IST]
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    1/10
    நடிகை சமந்தா திரைத்துறையில் அறிமுகமாகி 12 ஆண்டுகளை கடந்துள்ளார். இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    2/10
    அவர் தெலுங்கில்தான் முதன்முதலில் ஈ மாய சேசவே என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் தமிழின் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்காக வெளியானது. படத்தில் ஜெஸ்ஸி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    3/10
    அடுத்ததாக ஈகா என்ற படத்தில் பிந்து என்ற கதாபாத்திரத்தில் அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    4/10
    யூ டர்ன் என்ற படத்தில் வழக்கொன்றை துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் ரக்ஷனா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    5/10
    விஜய்யுடன் அடுத்தடுத்த படத்தில் நடித்தாலும் தாரா என்ற கதாபாத்திரத்தில் மெர்சல் படத்தில் க்யூட்டாக அவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    6/10
    தமிழின் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களிடையே அழகாக கொண்டு சென்றிருந்தார் சமந்தா.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    7/10
    ஓ பேபி படத்தின் வித்தியாசமான கதைக்கு ஏற்ப தன்னை அதில் புகுத்திக் கொண்டார் சமந்தா. படத்தில் ஸ்வாதி என்ற கேரக்டர் அவருக்கு.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    8/10
    சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிகவும் கனமான கேரக்டரை அநாயாசமாக செய்திருப்பார் சமந்தா.
    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல்... எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ கேரக்டர்ஸ்... மிகச்சிறப்பு
    9/10
    தி பேமிலி மேன் சீசன் 2ல் ராஜி என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார் சமந்தா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X