கஷ்டமான நேரத்தில் தான் உண்மையான நண்பர்கள் தெரிவார்கள்.. நடிகை சமந்தா போட்ட உருக்கமான போஸ்ட்!

  By Mari S
  | Published: Tuesday, November 9, 2021, 14:59 [IST]
  கஷ்டமான நேரத்தில் தான் உண்மையான நண்பர்கள் தெரிவார்கள்.. நடிகை சமந்தா போட்ட உருக்கமான போஸ்ட்!
  1/12
  கஷ்டமான சூழ்நிலையில் தான் உண்மையான நண்பர்கள் யார் என்று தெரிவார்கள். நீங்கள் எனக்கு அப்படியானவர் என அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் சமந்தா.
  கஷ்டமான சூழ்நிலையில் தான் உண்மையான நண்பர்கள் யார் என்று தெரிவார்கள். நீங்கள் எனக்கு...
  Courtesy: instagram
  கஷ்டமான நேரத்தில் தான் உண்மையான நண்பர்கள் தெரிவார்கள்.. நடிகை சமந்தா போட்ட உருக்கமான போஸ்ட்!
  2/12
  நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த நிலையில், நடிகை சமந்தா நடத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
  நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த நிலையில், நடிகை சமந்தா நடத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள்...
  Courtesy: instagram
  கஷ்டமான நேரத்தில் தான் உண்மையான நண்பர்கள் தெரிவார்கள்.. நடிகை சமந்தா போட்ட உருக்கமான போஸ்ட்!
  3/12
  நடிகை சமந்தாவின் தோழியும் மருத்துவருமான மஞ்சுளாநாகனியின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் சமந்தா.
  நடிகை சமந்தாவின் தோழியும் மருத்துவருமான மஞ்சுளாநாகனியின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்களை...
  Courtesy: instagram
  கஷ்டமான நேரத்தில் தான் உண்மையான நண்பர்கள் தெரிவார்கள்.. நடிகை சமந்தா போட்ட உருக்கமான போஸ்ட்!
  4/12
  சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த திட்டமிட்டுள்ளார் சமந்தா.

  5/12
  தீபாவளியை முன்னிட்டு வித விதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

  6/12
  சகுந்தலா மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் எப்போ ரிலீசாகும் என சமந்தா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
  சகுந்தலா மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் எப்போ ரிலீசாகும் என சமந்தா ரசிகர்கள்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X