twitter
    bredcrumb

    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!

    By Deepa S
    | Published: Thursday, March 17, 2022, 16:14 [IST]
    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!
    1/7
    தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் கமிட்டாகி வருகிறார் நடிகை சமந்தா.
    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!
    2/7
    விவாகரத்து முடிவால் ஏற்பட்ட மனஉளைச்சலை சிறப்பாக கையாண்டு வருகிறார்.
    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!
    3/7
    படங்களில் மட்டுமின்றி விளம்பரங்கள் உள்ளிட்டவற்றிலும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!
    4/7
    சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.
    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!
    5/7
    ஆன்மீக சுற்றுப்பயணங்களிலும் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி வருகிறார்.
    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!
    6/7
    தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷுட் புகைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக காணப்படுகின்றன.
    ஒளிவட்டம் தெரிய போட்டோஷுட் நடத்திய சமந்தா!
    7/7
    பேக்கிரவுண்ட் லைட்டிங் இந்தப் புகைப்படங்களில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X