twitter
    bredcrumb

    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Friday, March 11, 2022, 10:09 [IST]
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    1/8
    தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியிலும் சிறப்பான நடிகையாக இருக்கும் சமந்தா பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் தன்னை சிறந்த நடிகையாக வெளிப்படுத்தி வருகிறார்.
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    2/8
    விவாகரத்து, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையிலும் சினிமா, விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிசியாக உள்ளார்.
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    3/8
    சமீபத்தில் அவரது விவாகரத்து முடிவிற்கு பிறகு, ஆன்மீகம் மற்றும் சுற்றுலாக்களுக்கு சென்று தன்னுடைய மன இறுக்கத்தை மாற்றிக் கொண்டார்.
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    4/8
    தான் தனிமையை உணராத வகையில் தன்னுடைய நட்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டுள்ளார்.
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    5/8
    ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷுட்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    6/8
    தற்போது இவர் பச்சை நிற மாடர்ன் அவுட்பிட்டில் சிறப்பான போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    7/8
    கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் இந்தப் புகைப்படங்களில் அழகு அள்ளுகிறது.
    பச்சை நிற உடையில் கவர்ச்சி போஸ்... சமந்தாவின் வேற லெவல் போட்டோஸ்!
    8/8
    திருமணம், விவாகரத்து மற்றும் சர்ச்சைகள் இவரது கேரியரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என இவரது படங்களின் லிஸ்ட் அதிகமாக உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X