twitter
    bredcrumb

    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Tuesday, November 16, 2021, 18:43 [IST]
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    1/16
    சகுந்தலம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார் சமந்தா
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    2/16
    வெள்ளை நிற கோட் போன்ற உடையா? அல்லது குளித்து விட்டு கட்டும் பாத்ரூம் உடையா? என்ற சந்தேகம் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    3/16
    நடிகை சமந்தா தொடர்ந்து போட்டோஷூட்களை நடத்தி தள்ளி வருகிறார்.
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    4/16
    கணவர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    5/16
    தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் அதிக கவனத்தை சமந்தா செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    6/16
    சகுந்தலம் பட மோடுக்கு மாறிய சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    7/16
    பக்காவாக போஸ் கொடுத்து இளைஞர்களை பதற வைத்து வருகிறார் தி ஃபேமிலி மேன் 2 நடிகை.
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    8/16
    கிளிட்டர் உடையில் சமந்தா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்.
    இது என்ன டிரெஸ்? வித்தியாசமான ஒயிட் டிரெஸ்சில் அசத்தும் சமந்தா.. வைரலாகும் பிக்ஸ்!
    9/16
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமந்தா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X