twitter
    bredcrumb

    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Updated: Saturday, November 5, 2022, 16:01 [IST]
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    1/18
    பார்ட்டியில் ஏகப்பட்ட நண்பர்களுடன் இவர் ஒன்றாக அரட்டை அடிக்கும் போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    2/18
    நாக்கை நீட்டியும் குட்டி டிரெஸ் அணிந்து கொண்டும் பார்ட்டி மோடில் பல போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் சம்யுக்தா ஹெக்டே. 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    3/18
    கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக இவர் நடித்து இருப்பார். 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    4/18
    பப்பி, தேள், மன்மத லீலை உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களிலும் சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    5/18
    செம க்யூட்டாகவும் ஸ்மோக்கிங் ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அதிர வைத்து வருகிறார். 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    6/18
    கோமாளி நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது ஆண் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    7/18
    சம்யுக்தா ஹெக்டே பெங்களூரு பெண். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    8/18
    அவருடன் எப்போதுமே ஒரு பெரிய கேங் சுற்றிக் கொண்டே இருக்கிறது. 
    அடேங்கப்பா.. எத்தனை பாய் ஃபிரெண்ட்.. ஒரே பார்ட்டி தான்.. கோமாளி நாயகியின் கிக்கேற்றும் க்ளிக்ஸ்!
    9/18
    சமீபத்தில் நடந்த ஹாலோவீன் பார்ட்டியில் இவர்கள் அடித்த லூட்டி வேறல்வெவல். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X