மின்னும் சம்யுக்தா மேனன்... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்

  By Deepa S
  | Published: Sunday, March 6, 2022, 10:54 [IST]
  மின்னும் சம்யுக்தா மேனன்... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்
  1/7
  மலையாளத்தில் கடந்த 2018ல் வெளியான தீவண்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் சம்யுக்தா மேனன்.
  மலையாளத்தில் கடந்த 2018ல் வெளியான தீவண்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் சம்யுக்தா...
  மின்னும் சம்யுக்தா மேனன்... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்
  2/7
  தமிழிலும் களரி, ஜூலை காற்றில் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
  தமிழிலும் களரி, ஜூலை காற்றில் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
  மின்னும் சம்யுக்தா மேனன்... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்
  3/7
  சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் சம்யுக்தா சமீபத்தில் புடவையில் தான் நச்சுன்னு இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
  சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் சம்யுக்தா சமீபத்தில் புடவையில் தான் நச்சுன்னு...
  மின்னும் சம்யுக்தா மேனன்... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்
  4/7
  லைட் வெளிச்சத்தில் இந்தப் புடவையின் கலர் மற்றும் தன்னுடைய முகப்பொலிவுடன் இந்தப் புகைப்படங்களில் மின்னுகிறார் சம்யுக்தா.
  லைட் வெளிச்சத்தில் இந்தப் புடவையின் கலர் மற்றும் தன்னுடைய முகப்பொலிவுடன் இந்தப்...
  மின்னும் சம்யுக்தா மேனன்... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்
  5/7
  மாடர்ன் உடைகளில் மட்டுமல்ல, தான் புடவையிலும் சூப்பர் பிகர் தான் என்பதை தன்னுடைய புகைப்படங்களின் மூலம் நிரூபித்து வருகிறார்.
  மாடர்ன் உடைகளில் மட்டுமல்ல, தான் புடவையிலும் சூப்பர் பிகர் தான் என்பதை தன்னுடைய...
  மின்னும் சம்யுக்தா மேனன்... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்
  6/7
  சொல்லவே தேவையில்லை, மாடர்ன் அவுட்பிட்டிலும் மிகவும் கலக்கலாக காணப்படுகிறார்.
  சொல்லவே தேவையில்லை, மாடர்ன் அவுட்பிட்டிலும் மிகவும் கலக்கலாக காணப்படுகிறார்.
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X