twitter
    bredcrumb

    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!

    By Deepa S
    | Updated: Friday, July 29, 2022, 11:15 [IST]
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    1/13
    தென்னிந்திய மொழிப்படங்களில் அதிக படங்களில் நடித்துவரும் நாயகியாக மாறியுள்ளார் நடிகை சம்யுக்தா மேனன்.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    2/13
    தமிழ், தெலுங்கில் படங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் அதிகப்படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    3/13
    தற்போது தனுஷ் ஜோடியாக தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    4/13
    இந்தப் படத்தின் டீசர் நேற்றைய தினம் தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியானது. இதில் சம்யுக்தாவும் காணப்படுகிறார். மிகவும் அழகாக உள்ளார்.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    5/13
    கடந்த 2015ல் வெளியான பாப்கார்ன் என்ற மலையாளப்படத்தில்தான் இவர் முதன்முதலாக என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    6/13
    தொடர்ந்து 2018ல் வெளியான தீவண்டி படத்தில் இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சம்யுக்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    7/13
    ஜூலை காற்றே, களரி போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    8/13
    இவர் மிகவும் அழகாக தமிழ் பேசுகிறார். வாத்திப் படத்தை தொடர்ந்து தமிழில் இவர் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அழகழகான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் பட நாயகி!
    9/13
    கல்வியில் நடத்தப்படும் அரசியலை மையமாக வைத்து உருவாகிவரும் வாத்தி படத்தில் சம்யுக்தாவிற்கு வெயிட்டான கேரக்டராம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X