twitter
    bredcrumb

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

    By Jaya Devi
    | Published: Tuesday, July 5, 2022, 21:39 [IST]
    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    1/12

    மலையாள சானியா ஐயப்பன் திருமணக்கோலத்தில் இருப்பது போல, பட்டுப்புடவையில் நகைகளை அணிந்துகொண்டு இருக்கிறார். ஆனால், இந்த போட்டோ சூட்டுக்கு அவர் ஜாக்கெட் அணியவில்லை.

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    2/12

    சானியா ஐயப்பனின் புது போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?.. என்றும் என்ன ஒரு கண்டுபிடிப்பு என அவர் கண்டபடி கிண்டல் அடித்து வருகின்றனர்.

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    3/12

    மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவர் சானியா ஐயப்பன்,

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    4/12

    சானியா தனது அபாரமான நடிப்பு மற்றும் கவர்ச்சியான ஸ்டைல் மூலம் மலையாளிகளின் இதயங்களை வென்றார்.

     

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    5/12

    சானியா ஐயப்பன் 2014ம் ஆண்டு வெளியான பால்யகலாசகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    6/12

    அதே ஆண்டில் சுரேஷ் கோபியின் மகளாக அபோதிகாரி படத்திலும் நடித்தார்.

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    7/12

    குயின் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நுழைந்த சானியாவுக்கு இளைஞர்கள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    8/12

    பிருத்விராஜ் சுகுமாரனின் இயக்குனராக அறிமுகமான லூசிஃபர் படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    ஜாக்கெட் இல்லாம கூட புடவை கட்டலாமா?..என்ன ஒரு கண்டுபிடிப்பு.. சானியா ஐயப்பனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    9/12

    மம்முட்டி நடித்த தி ப்ரீஸ்ட் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் சானியா

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X