என்ன அழகான காஸ்ட்யூம்... கண்களால் கைது செய்யும் சஞ்சனா சிங்!

  By Deepa S
  | Published: Saturday, May 28, 2022, 14:33 [IST]
  என்ன அழகான காஸ்ட்யூம்... கண்களால் கைது செய்யும் சஞ்சனா சிங்!
  1/12
  தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார் நடிகை சஞ்சனா சிங்.

  2/12
  ரேனிகுண்டா படத்தின்மூலம் இவர் அறிமுகமானார்.

  3/12
  படத்தில் அவரது கேரக்டர் சிறியதாக இருந்தாலும் பாராட்டுக்களை பெற்றது.

  4/12
  வெயிலோடு விளையாடு உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு இவர் ஆட்டம் போட்டுள்ளார்.

  5/12
  சிஎஸ் அமுதன் இயக்கத்தில் ரகளபுரம் மற்றும் ரெண்டாவது படம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

  6/12
  சன் தொலைக்காட்சியின் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துக் கொண்டுள்ளார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X