twitter
    bredcrumb

    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?

    By Mari S
    | Published: Wednesday, November 23, 2022, 16:42 [IST]
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    1/17
    பாலிவுட் நடிகர் வருண் தவான் உஅன் பீச்சில் பிகினி உடையில் நடிகை சாரா அலி கான் கொடுத்த ஹாட் போஸ் தீயாக பரவி வருகிறது. 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    2/17
    பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நிலையில், கோவா பீச்சில் இருவரும் இப்படியொரு செல்ஃபிக்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    3/17
    இருவரும் தனியாக உணவு விடுதியில் டேட்டிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தின. 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    4/17
    பிகினி உடையில் உடலை முறித்து படு போல்டாக இவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது. 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    5/17
    தனுஷின் ஹிந்தி படமான அட்ரங்கி ரே படத்தில் தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    6/17
    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் முதல் மனைவியின் மகள் தான் சாரா அலி கான். 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    7/17
    கருப்பு நிற கட் அவுட் கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் திக்குமுக்காட செய்தார் இந்த பாலிவுட்டின் இளம் தேவதை. 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    8/17
    பிகினி உடையில் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு இளைஞர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார். 
    PHOTOS: பீச்சில் பாலிவுட் நடிகருடன் அப்படியொரு போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகி.. காதல் ஸ்டார்ட்டா?
    9/17
    நீச்சல் குளத்தில் 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கும் சாரா அலி கான். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X