twitter
    bredcrumb

    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!

    By Mari S
    | Published: Sunday, June 6, 2021, 18:18 [IST]
    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    1/6

    கர்நாடகாவை சேர்ந்த ஐடி ஊழியரான சாரா வெங்கடேஷ் கன்னடம் மற்றும் தமிழில் அறிமுகமாக உள்ளார். இணையத்தில் அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    2/6

    கோலிவுட் மற்றும் சாண்டில்வுட்டில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இப்படி பல்புகளுடன் காத்திருக்கிறார் சாரா.

    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    3/6

    நடிகர் மகத் நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள இவன் தான் உத்தமன் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் இணைந்து நடித்துள்ளார்.  

    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    4/6

    இன்ஸ்டாகிராமில் செம க்யூட்டாக வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு வரும் சாராவுக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் சேர்ந்து வருகின்றனர். 

    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    5/6

    க்யூட் டாலாக இருக்கும் இந்த சாண்டில்வுட் சந்தனக் கட்டையின் சூப்பர் கூல் போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    6/6

    ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் அறிமுகமாகும் அதிர்ஷ்டம் கிடைத்தது தனக்கு சந்தோஷம் எனக் கூறியுள்ளார். லாக்டவுன் முடிந்தவுடனே படம் வெளியாகும் என தெரிகிறது.  

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X