கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!

    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    1/6
    கர்நாடகாவை சேர்ந்த ஐடி ஊழியரான சாரா வெங்கடேஷ் கன்னடம் மற்றும் தமிழில் அறிமுகமாக உள்ளார். இணையத்தில் அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
    கர்நாடகாவை சேர்ந்த ஐடி ஊழியரான சாரா வெங்கடேஷ் கன்னடம் மற்றும் தமிழில் அறிமுகமாக உள்ளார்....
    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    2/6
    கோலிவுட் மற்றும் சாண்டில்வுட்டில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இப்படி பல்புகளுடன் காத்திருக்கிறார் சாரா.
    கோலிவுட் மற்றும் சாண்டில்வுட்டில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இப்படி பல்புகளுடன்...
    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    3/6
    நடிகர் மகத் நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள இவன் தான் உத்தமன் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் இணைந்து நடித்துள்ளார்.   
    நடிகர் மகத் நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள இவன் தான் உத்தமன் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்...
    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    4/6
    இன்ஸ்டாகிராமில் செம க்யூட்டாக வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு வரும் சாராவுக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் சேர்ந்து வருகின்றனர்.  
    இன்ஸ்டாகிராமில் செம க்யூட்டாக வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு வரும் சாராவுக்கு...
    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    5/6
    க்யூட் டாலாக இருக்கும் இந்த சாண்டில்வுட் சந்தனக் கட்டையின் சூப்பர் கூல் போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.   
    க்யூட் டாலாக இருக்கும் இந்த சாண்டில்வுட் சந்தனக் கட்டையின் சூப்பர் கூல் போட்டோஸ் ரசிகர்களை...
    கன்னடத்து குயின்.. ’இவன் தான் உத்தமன்’ நடிகை சாரா வெங்கடேஷின் சூப்பர் கூல் போட்டோஸ்!
    6/6
    ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் அறிமுகமாகும் அதிர்ஷ்டம் கிடைத்தது தனக்கு சந்தோஷம் எனக் கூறியுள்ளார். லாக்டவுன் முடிந்தவுடனே படம் வெளியாகும் என தெரிகிறது.   
    ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் அறிமுகமாகும் அதிர்ஷ்டம் கிடைத்தது தனக்கு சந்தோஷம்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X