twitter
    bredcrumb

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!

    By Jaya Devi
    | Published: Tuesday, April 26, 2022, 15:39 [IST]
    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    1/11

    நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய ஒரு சிறப்பு பதிவு.

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    2/11

    சரண்யா பொன்வண்ணன் 1970ம் ஆண்டு ஏப்ரல் 26ந் தேதி பிறந்தவர் சரண்யா பொண்வண்ணன்.

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    3/11

    கேரளாவில் பிறந்த சரண்யாவின் உண்மையான பெயர் ஷீலா,

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    4/11

    மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    5/11

    அறிமுக படத்திலேயே கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த இவரைப் பார்த்து தமிழ் சினிமாவே வியந்தது.

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    6/11

    மனசுக்குள் மத்தாப்பூ, மேளம் கொட்டு தாலி கட்டு,  தாயம் ஒன்னு,  அஞ்சலி ஆகிய படங்களில் பிரபு, கார்த்திக் என பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்தார்.

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    7/11

    பல வெற்றிப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த சரண்யா,  இயக்குநரும், நடிகருமான ராஜசேகரை மணந்தார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை  நீடிக்காமல் முறிந்தது.

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    8/11

    மணமுறிவுக்கு பின், நடிகர் பொண்வண்ணனை 1995ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.

    சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்…சுவாரஸ்யத் தகவல்!
    9/11

    இதையடுத்த 8 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த சரண்யா, ராம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X