twitter
    bredcrumb

    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!

    By Mari S
    | Updated: Tuesday, July 6, 2021, 10:15 [IST]

    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்ய பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!

    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    1/10
    நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மணமக்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். 
    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    2/10

    கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம்.

    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    3/10

    சமூக வலைதளங்களில் வைரலாகும் சரண்யா பொன்வண்ணன் மகள் திருமண புகைப்படங்கள்.

    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    4/10

    முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    5/10
    சரண்யா பொன்வண்ணன் மகள் பிரியதர்ஷனி திருமணத்திற்காக தயாராகும் புகைப்படம். 
    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    6/10
    நடிகர் பொன்வண்ணன் மற்றும் நடிகை சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷனிக்கும் மணமகன் விக்னேஷுக்கும் கோலாகலமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    7/10
    மணப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழா புகைப்படம்.
    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    8/10
    நடிகை தேவதர்ஷினி மணப்பெண் பிரியதர்ஷினி உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம்.
    பிரம்மாண்டமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. மணமக்களுக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர்!
    9/10
    அம்மா சரண்யா பொன்வண்ணன் உடன் மகள் பிரியதர்ஷினி நடிகை தேவதர்ஷினி இருக்கும் அழகான புகைப்படம். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X