தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்த சர்தார் நாயகி ரஜிஷா விஜயனின் க்யூட்டான போட்டோ ஷூட்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Friday, October 21, 2022, 11:44 [IST]
  தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்த சர்தார் நாயகி ரஜிஷா விஜயனின் க்யூட்டான போட்டோ ஷூட்
  1/10
  மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மாங்கனி ரஜிஷா விஜயனின் மயங்க வைக்கும் போட்டோ ஷூட். 

  Courtesy: Instagram
  தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்த சர்தார் நாயகி ரஜிஷா விஜயனின் க்யூட்டான போட்டோ ஷூட்
  2/10
  க்ளோசப்பில் க்யூட்டாக லுக் விட்டு ரசிகர்களின் பார்வையை துண்டாட வைக்கும் ரஜிஷா விஜயன். 

  3/10
  அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என யாரும் ஒதுங்கிவிட வேண்டாம் என அணைக்க காத்திருக்கும் அல்லி சுந்தரியாக ரஜிஷா. 
  அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என யாரும் ஒதுங்கிவிட வேண்டாம் என அணைக்க காத்திருக்கும்...
  Courtesy: Instagram
  தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்த சர்தார் நாயகி ரஜிஷா விஜயனின் க்யூட்டான போட்டோ ஷூட்
  4/10
  தீபாவளி புடவையில் பூரித்து நிற்கும் ரஜிஷாவிற்கு பட்டாசு என்றால் கொஞ்சம் பயம் தானாம். 

  5/10
  வெள்ளை குதிரையை விட கறுப்பின் மேல் தீராத மோகம் என்பதை ரஜிஷாவின் பார்வையிலேயே தெரிகிறதே. 

  6/10
  தீபாவளிக்கு சர்தார் படம் வெளியான குஷியில் கூந்தலை கோதிவிட்டு சிரித்து மகிழும் மலையாள மாங்குயில். 
  தீபாவளிக்கு சர்தார் படம் வெளியான குஷியில் கூந்தலை கோதிவிட்டு சிரித்து மகிழும் மலையாள...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X