மனைவியுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கும் செல்வராகவன்.. செம ரொமான்டிக்கான புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Thursday, March 3, 2022, 14:14 [IST]
  மனைவியுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கும் செல்வராகவன்.. செம ரொமான்டிக்கான புகைப்படங்கள்!
  1/12
  மனைவி கீதாஞ்சலி உடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கும் செல்வராகவன்.. வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள்.
  மனைவி கீதாஞ்சலி உடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கும் செல்வராகவன்.. வெளியான ரொமான்டிக்...
  Courtesy: instagram
  மனைவியுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கும் செல்வராகவன்.. செம ரொமான்டிக்கான புகைப்படங்கள்!
  2/12
  குடும்பத்துடன் இயக்குநர் செல்வராகவன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

  3/12
  குழந்தைகளுடன் கீதாஞ்சலி செல்வராகவன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

  4/12
  வாவ்.. தாஜ்மகால் நிஜமாவே அதிசயம் தான் என கேப்ஷனும் கொடுத்துள்ளார் கீதாஞ்சலி.

  5/12
  தாஜ் மகால் அருகே ரூம் எடுத்து தங்கி இருக்கும் கீதாஞ்சலி அங்கிருந்தே தாஜ்மகாலை கண்டு ரசிக்கும் புகைப்படம்.
  தாஜ் மகால் அருகே ரூம் எடுத்து தங்கி இருக்கும் கீதாஞ்சலி அங்கிருந்தே தாஜ்மகாலை கண்டு ரசிக்கும்...
  Courtesy: instagram
  மனைவியுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கும் செல்வராகவன்.. செம ரொமான்டிக்கான புகைப்படங்கள்!
  6/12
  குழந்தையுடன் தாஜ்மகால் அருகே நின்று போட்டோ எடுத்துக் கொண்ட கீதாஞ்சலி செல்வராகவன்.
  குழந்தையுடன் தாஜ்மகால் அருகே நின்று போட்டோ எடுத்துக் கொண்ட கீதாஞ்சலி செல்வராகவன்.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X