அம்மாவானார் கயல் சீரியல் நடிகை...மகிழ்ச்சியில் கணவர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்துகள்!
By Jaya Devi
| Published: Wednesday, November 23, 2022, 17:09 [IST]
1/9
அம்மாவானார் கயல் சீரியல் நடிகை...மகிழ்ச்சியில் கணவர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்துகள்! | serial actress abi navya blessed a baby - FilmiBeat Tamil/photos/serial-actress-abi-navya-blessed-a-baby-fb85157.html
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்கும் நடிகை அபிநவ்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. கயல் சீரியலில் நடிகர்கள் பலரும் ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்கும் நடிகை அபிநவ்யாவிற்கு அழகான ஆண்...
அம்மாவானார் கயல் சீரியல் நடிகை...மகிழ்ச்சியில் கணவர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்துகள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அம்மாவானார் கயல் சீரியல் நடிகை...மகிழ்ச்சியில் கணவர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்துகள்! - FilmiBeat/photos/serial-actress-abi-navya-blessed-a-baby-fb85157.html#photos-2
இந்த சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. ஒரு வீட்டின் மூத்த மகள் தனது மொத்த குடும்பத்தின் சுமைகளையும் தாங்கிக் கொண்டு படும் அவமானங்கள், வேதனையான பாசத்தை பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது.
இந்த சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. ஒரு வீட்டின் மூத்த மகள் தனது மொத்த...
அம்மாவானார் கயல் சீரியல் நடிகை...மகிழ்ச்சியில் கணவர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்துகள்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அம்மாவானார் கயல் சீரியல் நடிகை...மகிழ்ச்சியில் கணவர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்துகள்! - FilmiBeat/photos/serial-actress-abi-navya-blessed-a-baby-fb85157.html#photos-5
தீபக் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர், என்றென்றும் புன்னகை சீரியலில் லீட் ரோலில் நடித்தார். இப்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருகிறார்.
தீபக் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் கதாப்பாத்திரத்தில்...