twitter
    bredcrumb

    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!

    By Jaya Devi
    | Updated: Wednesday, September 7, 2022, 20:14 [IST]
    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    1/12

    சீரியல் நடிகை மகாலட்சுமி பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்துள்ளார். ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசையால் சன் மியூசிக்கில் விஜேவாக தனது கெரியரை தொடங்கி.

    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    2/12
    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    3/12

    தொகுப்பாளினியான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு இருந்தால்  அன்பே வா, மகாராசி, அரசி, செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    4/12
    இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்களில் இவரும் ஒருவர்.
    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    5/12

    இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என ஒரு தனி இடம் உருவாகிவிடுகிறது. இணையத்தில் இவரை ஏராளமான இணையவாசிகள் பின்தொடர்ந்து வருகின்றனர். 
    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    6/12
    கொழுக்கு பொழுக்குனு இருந்த நடிகை மகாலட்சுமி  இடையில் உடல் எடையை குறைத்து சீக்குனுமாறிவிட்டார். 

    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    7/12
    நடிகை மகாலட்சுமி ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் விவகரத்து பெற்று பிரிந்தனர்.
    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    8/12
    அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி  ஒரு நடிகருடன் உறவில் இருப்பதாக கிசுகிசுவில் சிக்கினார்
    கண்மணி அன்போடு காதலன்..புதுப்பெண்ணு மகாலட்சுமியின் போட்டோஷூட்!
    9/12

    தயாரிப்பாளர் ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 1ந் தேதி இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்தது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X