தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்?
By Deepa S
| Published: Wednesday, January 25, 2023, 13:32 [IST]
1/13
தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? | Serial actress Mahalakshmi new photos makes fans happy - FilmiBeat Tamil
/photos/serial-actress-mahalakshmi-new-photos-makes-fans-happy-fb86566.html
சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிசியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. சன் டிவி உள்ளிட்ட முக்கியமான சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் இவர் நடித்து வருகிறார்.
சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிசியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. சன் டிவி உள்ளிட்ட...
2/13
தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? Photos [HD]: Latest Images, Pictures, Stills of தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? - FilmiBeat
/photos/serial-actress-mahalakshmi-new-photos-makes-fans-happy-fb86566.html#photos-1
சில சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார் மகாலட்சுமி.

3/13
தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? Photos [HD]: Latest Images, Pictures, Stills of தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? - FilmiBeat
/photos/serial-actress-mahalakshmi-new-photos-makes-fans-happy-fb86566.html#photos-2
இவை எல்லாவற்றையும் விட சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து அதிகமான விளம்பரத்திற்கு உள்ளாகியுள்ளார் மகாலட்சுமி.
இவை எல்லாவற்றையும் விட சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து அதிகமான...
4/13
தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? Photos [HD]: Latest Images, Pictures, Stills of தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? - FilmiBeat
/photos/serial-actress-mahalakshmi-new-photos-makes-fans-happy-fb86566.html#photos-3
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் கோயிலில் எளிமையாக நடைபெற்றது.

5/13
தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? Photos [HD]: Latest Images, Pictures, Stills of தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? - FilmiBeat
/photos/serial-actress-mahalakshmi-new-photos-makes-fans-happy-fb86566.html#photos-4
இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்றாலும் அதன்பிறகு மீடியா வெளிச்சம் இவர்கள்மீது அதிகமாக விழுந்தது.
இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்றாலும் அதன்பிறகு மீடியா வெளிச்சம் இவர்கள்மீது அதிகமாக...
6/13
தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? Photos [HD]: Latest Images, Pictures, Stills of தாறுமாறாக கலர்புல் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி.. ரவீந்தர் எங்கே மேடம்? - FilmiBeat
/photos/serial-actress-mahalakshmi-new-photos-makes-fans-happy-fb86566.html#photos-5
அதிகமான விமர்சனங்களை இவர்கள் இருவரும் சந்தித்தனர். பணத்திற்காகத்தான் மகாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்ததாக விமர்சிக்கப்பட்டது.
அதிகமான விமர்சனங்களை இவர்கள் இருவரும் சந்தித்தனர். பணத்திற்காகத்தான் மகாலட்சுமி, ரவீந்தரை...