twitter
    bredcrumb

    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!

    By Mari S
    | Updated: Friday, December 2, 2022, 11:08 [IST]
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    1/15
    கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ள காமெடி நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள சூப்பர் கூல் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    2/15
    அருவியில் குளித்தபடி ஷாலு ஷம்மு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார். 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    3/15
    குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    4/15
    அருவியில் குளிக்கும் போது இவ்வளவு டிரெஸ் எதுக்கு ஷாலு ஷம்மு பிகினி ட்ரை பண்ணி இருக்கலாம் என சில ரசிகர்கள் வில்லங்க கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர். 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    5/15
    நல்லா குறி பார்த்து விளையாடுறாரே என ஷாலு ஷம்மு கேம் விளையாடும் போட்டோக்களுக்கும் கமெண்ட்டுகள் குவிகின்றன. 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    6/15
    கொட்டும் மழையில் நடு ரோட்டில் என்னவொரு டான்ஸ் போட்டுருக்காரு ஷாலு ஷம்முன்னு பாருங்க.. 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    7/15
    ஷாலு ஷம்முவின் கவர்ச்சி போட்டோக்கள் இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகி உள்ளன. 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    8/15
    ஜாக்கெட் அணியாமல் சமீபத்தில் பூங்குழலியாக மாறி இருந்தார் நடிகை ஷாலு ஷம்மு. 
    PHOTOS: குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா.. அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட ஷாலு ஷம்மு!
    9/15
    ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் ஷாலு ஷம்மு பெயரும் இடம்பெறும் ஆனால், அவர் இதுவரை பங்கேற்கவில்லை. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X