twitter
    bredcrumb

    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!

    By Jaya Devi
    | Published: Monday, June 27, 2022, 16:20 [IST]
    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    1/12

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு வெளியிலுக்கு இதமா பாத்ரூம் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    2/12
    சிவப்பு நிற உடையில் குட்டி கவுனைப்போட்டு கொண்டு பாத்ரூமில் இருக்கும் திண்டின் மீது ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.
    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    3/12
    எம்மா ஷாலு.. இப்படி உக்காரத்து இருந்தா என்னமாக அர்த்தம்... வெளியில வாமா என்று கொஞ்சி கொஞ்சி  அழைத்து வருகின்றனர்.
    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    4/12
    ஓ...இதுக்கு பெயர்தான் மிரர் போட்டோஷூட்டா என்று இப்படி வளைச்சி வளைச்சி போஸ் கொடுத்த இளவுகள் நிலைமை கிளீன் போல்ட் தான் போங்க என்ற கூறிவருகின்றனர்  ஷாலுவின் ரசிகர்கள்
    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    5/12
    ஷாலு ஷம்மு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார்
    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    6/12

    ஷாலு ஷம்மு தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.  இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    7/12
    ஷாலு  ஷம்முவின் அழகுக்கு காரணமே கனகச்சிதமான உடம்பு தான். விடியற்காலையில் பீச்சில் குட்டி டவுசரில் ஒரு வாக்... ம்ம்ம்... 
    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    8/12
    ஆத்தாடி தாறுமாறான கவர்ச்சி... சூடேட்ட வசதியாக காஃபி கப்புடன் காலவேற நீட்டி ஒரு மார்க்கமா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மலைபோல் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
    பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. ரசிகர்கள் கிளீன் போல்ட்!
    9/12
     மஞ்சள்  புடவை கருப்பு ஜாக்கெட் இப்படி ஒரு ஜாக்கெட்டா நான் பார்த்ததே இல்லை என்று கூறி இந்த புகைப்படத்தை உற்று உற்று பார்த்து வருகின்றனர்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X