twitter
    bredcrumb

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!

    By Jaya Devi
    | Published: Friday, April 29, 2022, 20:32 [IST]
    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    1/13

    சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    2/13

    அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஷாலு ஷம்மு.

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    3/13

    முன்னதாக கமலின் தசாவதாரம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

     

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    4/13

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    5/13

    அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    6/13

    அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    7/13

    இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    8/13

    ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் ஷாலு ஷம்மு

    படவாய்ப்புக்காக.. கண்ணாபின்னா கவர்ச்சியில்.. ஷாலு ஷம்மு!
    9/13

    சமூக வலைதளங்களில் இவரின் புகைப்படத்திற்கு லைக்குள் குவிகின்றன.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X