பட மழையில் நனையும் பிக் பாஸ் ஷிவானி.. கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் குயின் இவர் தானாம்!

  By Mari S
  | Published: Thursday, January 20, 2022, 17:08 [IST]
  பட மழையில் நனையும் பிக் பாஸ் ஷிவானி.. கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் குயின் இவர் தானாம்!
  1/16
  பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் காட்டில் பட மழையாய் கொட்டி வருகிறதாம்.

  Courtesy: instagram
  பட மழையில் நனையும் பிக் பாஸ் ஷிவானி.. கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் குயின் இவர் தானாம்!
  2/16
  3.1 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

  3/16
  இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனல் மூட்டி வரும் ஷிவானி விஜய்சேதுபதி, ஆர்.ஜே. பாலாஜி, 8 தோட்டாக்கள் பட ஹீரோ வெற்றி என ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
  இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனல் மூட்டி வரும் ஷிவானி...
  Courtesy: instagram
  பட மழையில் நனையும் பிக் பாஸ் ஷிவானி.. கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் குயின் இவர் தானாம்!
  4/16
  பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானியும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானியும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பார்கள் என...
  Courtesy: instagram
  பட மழையில் நனையும் பிக் பாஸ் ஷிவானி.. கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் குயின் இவர் தானாம்!
  5/16
  இளம் இயக்குநர்களும் ஷிவானிக்கு கதைகளை சொல்லி வருகிறார்களாம்.

  6/16
  விஜய்சேதுபதி படத்தில் போலீஸ் அதிகாரியாக ஷிவானி நடித்து வருகிறார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X