twitter
    bredcrumb

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !

    By Jaya Devi
    | Published: Friday, February 11, 2022, 19:45 [IST]
    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    1/8

    விஜய் டிவி தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீசன் 3ல் காயத்ரி என்கிற ரோலில் அறிமுகமான ஷிவானி நாராயணன், பகல் நிலவு சீரியலில் லீடு ரோலில் நடித்தார்.

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    2/8

    கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    3/8

    பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இவர், பல்வேறு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    4/8

    முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    5/8

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சாதாரண ரோல் இல்லை. மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    6/8

    ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விஷேசம் ஆகிய படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    7/8

    வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்,

    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    8/8

    ஷிவானி நாராயணன் இணையத்தை கலக்கி வருகிறார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X