இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !

    By Jayadevi K
    | Published: Saturday, February 12, 2022, 16:30 [IST]
    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    1/8
    விஜய் டிவி தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீசன் 3ல் காயத்ரி என்கிற ரோலில் அறிமுகமான ஷிவானி நாராயணன், பகல் நிலவு சீரியலில் லீடு ரோலில் நடித்தார்.
    விஜய் டிவி தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீசன் 3ல் காயத்ரி என்கிற ரோலில் அறிமுகமான ஷிவானி...
    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    2/8
    கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.
    கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள்...
    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    3/8
    பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இவர், பல்வேறு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி...
    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    4/8
    முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல்...
    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    5/8
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சாதாரண ரோல் இல்லை. மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது....
    இப்படி போஸ் கொடுத்தா எப்படி?... ஷிவானியின் வேற லெவல் போட்டோ !
    6/8
    ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விஷேசம் ஆகிய படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விஷேசம் ஆகிய படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X