twitter
    bredcrumb

    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Saturday, November 13, 2021, 16:07 [IST]
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    1/16
    கடற்கரையில் ஊதா நிற சேலையில் சும்மா சூப்பரா காத்து வாங்கும் ஷிவானி நாராயணன். 
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    2/16
    பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தவர் ஷிவானி.
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    3/16
    அழகு சிலையான ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 3.1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    4/16
    கடற்கரையில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    5/16
    கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார். 
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    6/16
    பாரம்பரிய உடையாக இருந்தாலும் கவர்ச்சி உடையாக இருந்தாலும் ஷிவானிக்கு கன கச்சிதமாக பொருந்துகிறது. 
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    7/16
    தலை குனிந்து வெட்கப்படுவது போல இவர் போஸ் கொடுக்கும் அழகே தனி தான்.
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    8/16
    சுற்றுலா பிரியையான ஷிவானி சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படம்.
    கடற்கரையில் காத்து வாங்கும் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
    9/16
    ஷிவானி நாராயணனின் க்யூட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X