twitter
    bredcrumb

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!

    By Jaya Devi
    | Published: Saturday, November 19, 2022, 18:10 [IST]
    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    1/13

    நடிகை ஷிவானி நாராயணன் பகல்நிலவு என்ற தொடரில்தான் முதன்முதலில் அறிமுகமானார். தொடர்ந்து சில தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    2/13

    அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருபவர் ஷிவானி நாராயணன். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    3/13

    சீரியலில் கிடைத்த வரவேற்பை  அடுத்து, இன்ஸ்டா பக்கம் சென்ற  ஷிவானி கவர்ச்சி எல்லை மீறும் புகைப்படத்தை  பகிர்ந்து இளசுகளை  தெறிக்கவிட்டார்.

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    4/13

    சமூகவலைத்தளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து,  விஜய்டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்த நிகழ்ச்சிமூலம் மிகவும் பிரபலமாக மாறியுள்ளார் ஷிவானி.

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    5/13

    பிக் பாக் நிகழ்ச்சியில் கலந்து ஷிவானி,பாலாவுடன் நெருங்கி பழகி அவரது அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டார். தொடர்ந்து பிக்பாஸ் ஷிவானி என்றே தற்ப அழைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தால், தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    6/13

    சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். இந்தபடம் பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்தது

     

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    7/13

    தற்போது இயக்குநர் பொன்ராம் இயக்கத்திலும் ஷிவானி இணைந்துள்ளார். முன்னதாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்திலும் இவர் இணைந்திருந்தார்.

     

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    8/13

    இன்ஸ்டாகிராமில் மிகவும் பிசியாக உள்ளார் ஷிவானி. தொடர்ந்து பல வீடியோக்கள் மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டி வருகிறார்.

    எக்குதப்பாக அழகை காட்டி..வயசு பசங்கள வளைச்சி போட்ட ஷிவாணி நாராயணன்!
    9/13

    இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் ஷிவானி, இன்ஸ்டாகிராமில் இவரை 3.5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X