twitter
    bredcrumb

    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!

    By Mari S
    | Published: Friday, August 5, 2022, 11:10 [IST]
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    1/15
    ரெட் ஜெயண்ட் மூவிஸ் 15ம் ஆண்டு கொண்டாட்ட விழாவுக்கு செம கும்முன்னு சேலையில் வந்த ஷிவானி நாராயணன், நடந்து செல்லும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    2/15
    பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் கமல்ஹாச்னைன் விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    3/15
    ஆர்கே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் ஒரு பாடலுக்கு அழகாக நடனமாடி உள்ளார். 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    4/15
    வடிவேலுவுடன் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    5/15
    8 தோட்டாக்கள் வெற்றியுடன் ஷிவானி நாராயணன் நடித்துள்ள பம்பர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    6/15
    சோஷியல் மீடியாவில் டைம் கிடைக்கும் போது போட்டோக்களை போடும் அளவுக்கு 5 மணி பஸ் இப்போ ஆல்டைம் பிசியாக மாறி விட்டார். 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    7/15
    ஷிவானியின் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    8/15
    கார்ஜியஸ், ஸ்டன்னிங் பியூட்டி, தலைவி என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். 
    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட மேனி என்னாகும்.. ஷிவானியின் வாக்கை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!
    9/15
    ஷிவானி நாராயணனின் ஹாட் போட்டோக்கள் எல்லாம் கவர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X