குட்டி டவுசரில்... கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி!

    By Jayadevi K
    | Published: Wednesday, April 27, 2022, 17:33 [IST]
    குட்டி டவுசரில்... கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி!
    1/19
    அதுமட்டுமின்றி ஷிவானி ஆர் . ஜே . பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க படத்திலும் கமிட்டாகி உள்ளார் .
    அதுமட்டுமின்றி ஷிவானி ஆர் . ஜே . பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க படத்திலும்...
    குட்டி டவுசரில்... கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி!
    2/19
    சீரியல் மூலமாக தனது மிக சிறிய வயதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான் நடிகை ஷிவானி நாராயணன் .  
    சீரியல் மூலமாக தனது மிக சிறிய வயதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான்...
    குட்டி டவுசரில்... கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி!
    3/19
    இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் தான் நடித்தார் .
    இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் தான் நடித்தார் .
    குட்டி டவுசரில்... கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி!
    4/19
    அந்த சீரியலில் இவர் நடிக்கும் போது இவருக்கு வயது 17 தான் . ஆனாலும் , தனது நடிப்பு திறன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார் .
    அந்த சீரியலில் இவர் நடிக்கும் போது இவருக்கு வயது 17 தான் . ஆனாலும் , தனது நடிப்பு திறன்...
    குட்டி டவுசரில்... கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி!
    5/19
    அந்த சீரியலின் கதாநாயகன் ஆசாத் மற்றும் இவருக்குமான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் என்று கூட கூறலாம் .
    அந்த சீரியலின் கதாநாயகன் ஆசாத் மற்றும் இவருக்குமான காதல் காட்சிகள் ரசிகர்கள்...
    குட்டி டவுசரில்... கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி!
    6/19
    ஷிவானி ரசிகர்கள் மத்தியில் பேர் பெற்றாலும் அவர் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதை தான் விருப்பியுள்ளார் .  
    ஷிவானி ரசிகர்கள் மத்தியில் பேர் பெற்றாலும் அவர் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதை தான்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X