twitter
    bredcrumb

    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!

    By Deepa S
    | Published: Saturday, July 23, 2022, 19:05 [IST]
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    1/12
    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று சிறப்பான வரவேற்பை பெற்றவர்களில் ஷிவானியும் ஒருவர்.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    2/12
    பகல்நிலவு சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் இவர்.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    3/12
    கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களும் இவருக்கு சிறப்பான பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத்தந்தன.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    4/12
    தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    5/12
    பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    6/12
    சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராவும் ஷிவானி நடித்துள்ளார்.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    7/12
    சமூக வலைதளங்களில் அதிகமான புகைப்படங்களை இவர் தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    8/12
    தான் கோயில்களுக்கு விசிட் அடிக்கும் புகைப்படங்களையும் இவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
    வைச்சா குடுமி.. சரைச்சா மொட்டையா.. ஓவர் கவர்ச்சி இல்லன்னா குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் ஷிவானி!
    9/12
    போட்டால் கவர்ச்சி சூறாவளியாக புகைப்படங்களை பகிர்கிறார். இல்லையென்றால் கோயிலுக்கு சென்று அந்த புகைப்படங்களை பகிர்கிறார் ஷிவானி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X