சேலையில வீடு கட்டவா... சிலிர்க்க வைக்கும் ஷிவானி!

  By Chandru B
  | Published: Thursday, July 1, 2021, 11:18 [IST]
  சேலையில வீடு கட்டவா... சிலிர்க்க வைக்கும் ஷிவானி!
  1/8
  விஜய் டிவி பிக் பாசில் தொடரில் நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன். தற்போது வெளியிட போட்டோவால் ரசிகர்களிடைய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  விஜய் டிவி பிக் பாசில் தொடரில் நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன்....
  சேலையில வீடு கட்டவா... சிலிர்க்க வைக்கும் ஷிவானி!
  2/8
  ஷிவானி நாராயணன் என்றாலே அழகும் கவர்ச்சியும் கலந்த கலவையாகி விட்டது. தன்னுடைய இளம் வயது கவர்ச்சியை கொண்டு ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ளார்.
  ஷிவானி நாராயணன் என்றாலே அழகும் கவர்ச்சியும் கலந்த கலவையாகி விட்டது. தன்னுடைய இளம் வயது...
  சேலையில வீடு கட்டவா... சிலிர்க்க வைக்கும் ஷிவானி!
  3/8
  அவர் தற்போது டிவிட்டரில் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் அழகை வர்ணிக்க முடியாத வர்ணனையாக இருக்கின்றது. இளைஞர்கள் போட்டோவை கண்டு புளகாங்கிதம் அடைகின்றனர்.
  அவர் தற்போது டிவிட்டரில் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் அழகை வர்ணிக்க முடியாத வர்ணனையாக...
  சேலையில வீடு கட்டவா... சிலிர்க்க வைக்கும் ஷிவானி!
  4/8
  சேலையில் படு க்யூட்டாகவும், உடல் பயிற்சியில் ஆர்வம் கொண்டு தலைகீழாகத் தொங்கியபடி யோகா செய்கிறேன் என்றும் பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறார் ஷிவானி.
  சேலையில் படு க்யூட்டாகவும், உடல் பயிற்சியில் ஆர்வம் கொண்டு தலைகீழாகத் தொங்கியபடி யோகா...
  சேலையில வீடு கட்டவா... சிலிர்க்க வைக்கும் ஷிவானி!
  5/8
  ஷிவானி புடவையில் போடும் போஸ்ட் எனர்ஜி தருவதாகவும், பாவாடை தாவணியிலும் பட படப்பு தருவதாகவும், மாடர்ன் டிரஸ்ஸில் ஒரு மார்க்கமாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.
  ஷிவானி புடவையில் போடும் போஸ்ட் எனர்ஜி தருவதாகவும், பாவாடை தாவணியிலும் பட படப்பு தருவதாகவும்,...
  சேலையில வீடு கட்டவா... சிலிர்க்க வைக்கும் ஷிவானி!
  6/8
  அதேபோல சேலையில் நீங்கள் சாலையில் நடந்து சென்றால் பேருந்தும் உங்களை பார்த்து கண்ணடிக்கும் என அழகை வர்ணித்த ரசிகர் ஒருவர் மேடம்.. எப்படி மேடம் இவ்வளவு அழகா இருக்கீங்க என்று ஒவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.
  அதேபோல சேலையில் நீங்கள் சாலையில் நடந்து சென்றால் பேருந்தும் உங்களை பார்த்து கண்ணடிக்கும் என...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X