twitter
    bredcrumb

    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!

    By Mari S
    | Updated: Wednesday, July 6, 2022, 13:18 [IST]
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    1/17
    நடிகை நயன்தாராவை போலவே அடிக்கடி கோயில் கோயிலாக சுற்றி வருகிறாரே ஷிவானி நாராயணன் அவருக்கும் சீக்கிரமே திருமணம் நடைபெற போகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    2/17
    மாலையும் கழுத்துமாக ஷிவானி நாராயணன் கைகளில் விளக்குகளை ஏந்தி வரும் அழகே தனி அழகு தான்.
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    3/17
    சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், கோயில் கோயிலாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார்.
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    4/17

    5/17
    பன்னிரண்டு ஆண்டுகளாக செல்லாமல் சமீபத்தில் திருப்பதி சென்று வந்த நிலையில், தொடர்ந்து பக்தி மோடுக்கு மாறி உள்ளார்.
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    6/17
    நெற்றியில் அழகாக குங்குமமிட்டு கொள்ளை அழகில் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    7/17
    ஹோம்லி லுக்குடன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    8/17
    இவரது பக்தி டூர் போட்டோக்களை லைக் செய்யவே தனிக் கூட்டமே திரண்டு நிற்கிறது.
    சீக்கிரமே ஷிவானிக்கு கல்யாணம் ஆகப் போகுதா?.. நயன்தாரா மாதிரி இவரும் கோயில் கோயிலா சுத்துறாரே!
    9/17
    பூர்வீகம் கிராமம் என்பதால் ஷிவானி நாராயணனுக்கு சாமி பக்தி அதிகம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X