twitter
    bredcrumb

    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!

    By Mari S
    | Published: Friday, May 28, 2021, 17:41 [IST]

    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!

    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!
    1/6
    பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் குட்டி ஷார்ட் அணிந்திருக்கும் படு கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!
    2/6
    சின்னத்திரை நடிகையான இவர் இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானார். சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். 
    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!
    3/6
    பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது அம்மாவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஷிவானி நாராயணன் அங்கே எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்தார். 
    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!
    4/6
    ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வரும் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட்டாக குட்டி டிரவுஸர் அணிந்து கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!
    5/6
    உள்ளாடை தெரியும்படி சீத்ரூ உடைகளை அணிந்து கொண்டு படு போல்டாக போட்டோக்களை போட்டு கலக்கி வரும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால் மீண்டும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். 
    என்னது இது ராமராஜன் டவுசரா.. வெள்ளை டாப்ஸில் தெறிக்க விடும் ஷிவானி.. ஜில்லாக்கும் போட்டோஸ்!
    6/6
    கொரோனா பரவல் பிரச்சனை எல்லாம் குறைந்து லாக்டவுன் நீக்கப்பட்டால் சீக்கிரமே ஷிவானி நாராயணனுக்கு சினிமா வாய்ப்புகளும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X