மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Friday, October 15, 2021, 15:11 [IST]
  மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
  1/14
  செல்ல மகள் மற்றும் கணவருடன் இருக்கும் நடிகை ஸ்ரேயாவின் க்யூட் போட்டோ வைரலாகி வருகிறது.

  Courtesy: instagram
  மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
  2/14
  மகள் பிறந்ததையே பல மாதங்களாக மறைத்து வந்த ஸ்ரேயா சமீபத்தில் தான் வீடியோ போட்டு வெளியிட்டார்.

  3/14
  கணவர் மற்றும் மகளுடன் ஸ்ரேயா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

  4/14
  ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் அள்ளுகின்றன.

  5/14
  ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் ஸ்ரேயா.

  6/14
  வெள்ளை சுடிதாரில் ஏஞ்சல் போல அசத்தும் நடிகை ஸ்ரேயா.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X