அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!

    By Jaya Devi
    | Published: Friday, September 30, 2022, 22:41 [IST]
    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    1/13
    சீனியர் நடிகை ஆகிவிட்டாலும் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா பெரிய படங்களில் நடித்து வருகிறார் .
    சீனியர் நடிகை ஆகிவிட்டாலும் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா பெரிய படங்களில் நடித்து...
    Courtesy: shriya saran glamour photos
    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    2/13
    ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து ஸ்ரேயாவின் நடிப்பில் கப்ஸா , த்ரிஷ்யம் 2   உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன .
    ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து ஸ்ரேயாவின் நடிப்பில் கப்ஸா , த்ரிஷ்யம் 2   உள்ளிட்ட...
    Courtesy: shriya saran glamour photos
    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    3/13
    மழை படத்தில் சொட்டும் மழையில் நனைந்து ஸ்ரேயா போட்ட நடனம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது .
    மழை படத்தில் சொட்டும் மழையில் நனைந்து ஸ்ரேயா போட்ட நடனம் ரசிகர்களுக்கு...
    Courtesy: shriya saran glamour photos
    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    4/13
    சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடலுக்கு அவர் போட்ட கிளாமர் டான்ஸால் கவர்ச்சி குயினாக வலம் வந்தார் .
    சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடலுக்கு அவர் போட்ட...
    Courtesy: shriya saran glamour photos
    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    5/13
    விஜய் , விக்ரம் என பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாகி ரசிகர்களைப் பெற்றார் ஸ்ரேயா சரண் .  
    விஜய் , விக்ரம் என பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாகி ரசிகர்களைப் பெற்றார் ஸ்ரேயா...
    Courtesy: shriya saran glamour photos
    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    6/13
    இவரது பெல்லி டான்ஸ் தமிழில் ஏகபோக வரவேற்பு உள்ளது . கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த இவருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருந்தது .  
    இவரது பெல்லி டான்ஸ் தமிழில் ஏகபோக வரவேற்பு உள்ளது . கவர்ச்சிக் கன்னியாக வலம்...
    Courtesy: shriya saran glamour photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X