காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!

    1/12
    ஓவியங்கள் நிறைந்த இந்த நான்கு சுவர்கள் தான் தனக்கு சொர்க்கம் என்றும் கேப்ஷன் போட்டுள்ளார். 

    2/12
    லாக்டவுனில் காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து தனது அறை முழுவதும் ஓவியங்களை உருவாக்கி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். 
    லாக்டவுனில் காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து தனது அறை முழுவதும் ஓவியங்களை உருவாக்கி...
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    3/12
    குறும்புத்தனம் கொண்ட ஸ்ருதிஹாசன் கிரேஸியான தனது புகைப்படங்களை இந்த லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
    குறும்புத்தனம் கொண்ட ஸ்ருதிஹாசன் கிரேஸியான தனது புகைப்படங்களை இந்த லாக்டவுனில்...
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    4/12
    தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு வித்தியாசமான போஸ் கொடுத்து மிரட்டிய ஸ்ருதிஹாசன்.

    5/12
    ஸ்ருதிஹாசன் உடன் இந்த லாக்டவுனை கழித்து வரும் சாந்தனு அவரது செல்ல பூனைக் குட்டியை தூக்கி கொஞ்சும் புகைப்படத்தையும் ஸ்ருதிஹாசன் ஷேர் செய்துள்ளார்.
    ஸ்ருதிஹாசன் உடன் இந்த லாக்டவுனை கழித்து வரும் சாந்தனு அவரது செல்ல பூனைக் குட்டியை தூக்கி...
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    6/12
    இருவரும் இணைந்து அந்த அறை முழுவதும் வண்ண ஓவியங்களாக தீட்டி வருகின்றார்களாம். 

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X