குத்துக்காலிட்டு ஸ்ருதி கொடுத்த போஸ்.. தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!

    By Deepa S
    | Published: Friday, August 12, 2022, 17:26 [IST]
    குத்துக்காலிட்டு ஸ்ருதி கொடுத்த போஸ்.. தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!
    1/12
    தற்போதும் வித்தியாசமான கருப்பு நிற ட்ரஸ்ஸில் குத்துக்காலிட்டபடி இவர் கொடுத்துள்ள போஸ் அனைவரையும் கவரும்வகையில் அமைந்துள்ளது.
    தற்போதும் வித்தியாசமான கருப்பு நிற ட்ரஸ்ஸில் குத்துக்காலிட்டபடி இவர் கொடுத்துள்ள போஸ்...
    குத்துக்காலிட்டு ஸ்ருதி கொடுத்த போஸ்.. தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!
    2/12
    நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன்தான் திரைத்துறையில் கால் பதித்தார்.
    நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன்தான் திரைத்துறையில்...
    குத்துக்காலிட்டு ஸ்ருதி கொடுத்த போஸ்.. தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!
    3/12
    தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் ஸ்ருதிஹாசன்.
    தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து...
    குத்துக்காலிட்டு ஸ்ருதி கொடுத்த போஸ்.. தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!
    4/12
    பாலிவுட்டிலும் இவரை ஒரு சில படங்களில் காண முடிந்தது. இந்நிலையில் இவர் திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகளை கடந்துள்ளாராம்.
    பாலிவுட்டிலும் இவரை ஒரு சில படங்களில் காண முடிந்தது. இந்நிலையில் இவர் திரைத்துறைக்கு வந்து 13...
    குத்துக்காலிட்டு ஸ்ருதி கொடுத்த போஸ்.. தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!
    5/12
    ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் கடந்த 2009ல் லக் என்ற இந்திப் படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார்.
    ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் கடந்த 2009ல் லக் என்ற இந்திப் படத்தில்...
    குத்துக்காலிட்டு ஸ்ருதி கொடுத்த போஸ்.. தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்!
    6/12
    தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துவந்த ஸ்ருதிஹாசன், சூர்யாவுடன் 7ம் அறிவு படம்மூலம் தமிழில் அறிமுகமானார்.
    தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துவந்த ஸ்ருதிஹாசன், சூர்யாவுடன் 7ம் அறிவு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X