மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் அழகிய தருணங்கள்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Thursday, September 2, 2021, 14:22 [IST]
    மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் அழகிய தருணங்கள்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!
    1/14
    பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கிய நிலையில், அதே கோப்பையுடன் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
    பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கிய நிலையில், அதே கோப்பையுடன் தனது...
    Courtesy: instagram
    மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் அழகிய தருணங்கள்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!
    2/14
    மருத்துவர்கள் தான் ஹீரோக்கள் என போர்டு பிடித்து அறிவுறுத்திய நடிகர் சித்தார்த் சுக்லா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
    மருத்துவர்கள் தான் ஹீரோக்கள் என போர்டு பிடித்து அறிவுறுத்திய நடிகர் சித்தார்த் சுக்லா இன்று...
    Courtesy: instagram
    மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் அழகிய தருணங்கள்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!
    3/14
    ஆப்கானிஸ்தானில் மக்கள் படும் துயரை நினைத்து சமீபத்தில் சித்தார்த் சுக்லா பதிவிட்ட போஸ்ட் இன்று வைரலாகி வருகிறது.
    ஆப்கானிஸ்தானில் மக்கள் படும் துயரை நினைத்து சமீபத்தில் சித்தார்த் சுக்லா பதிவிட்ட போஸ்ட்...
    Courtesy: instagram
    மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் அழகிய தருணங்கள்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!
    4/14
    ஹேண்ட்சம் ஹங்க்காக இருக்கும் சித்தார்த் சுக்லாவுக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்களும் ரசிகைகளும் உள்ளனர்.
    ஹேண்ட்சம் ஹங்க்காக இருக்கும் சித்தார்த் சுக்லாவுக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்களும்...
    Courtesy: instagram
    மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் அழகிய தருணங்கள்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!
    5/14
    பிக் பாஸ் சீசன் 13ல் டைட்டில் வின்னராக சல்மான் கானால் அறிவிக்கப்பட்ட அந்த அழகான தருணம்.
    பிக் பாஸ் சீசன் 13ல் டைட்டில் வின்னராக சல்மான் கானால் அறிவிக்கப்பட்ட அந்த அழகான தருணம்.
    Courtesy: instagram
    மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் அழகிய தருணங்கள்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!
    6/14
    பாலிவுட்டில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருந்த சித்தார்த் சுக்லா 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    பாலிவுட்டில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருந்த சித்தார்த் சுக்லா 40 வயதிலேயே...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X