கன்னக்குழி அழகை காட்டி மயக்கும் சிம்பு பட நடிகை...ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!

  By Jaya Devi
  | Published: Monday, October 31, 2022, 17:43 [IST]
  கன்னக்குழி அழகை காட்டி மயக்கும் சிம்பு பட நடிகை...ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  1/11
    நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது .
    நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை...
  Courtesy: Siddhi Idnani Cute photos
  கன்னக்குழி அழகை காட்டி மயக்கும் சிம்பு பட நடிகை...ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  2/11
  தனது க்யூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சித்தி இத்னானி . மும்பையில் பிறந்து வளர்ந்தவர் .
  தனது க்யூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சித்தி இத்னானி ....
  Courtesy: Siddhi Idnani Cute photos
  கன்னக்குழி அழகை காட்டி மயக்கும் சிம்பு பட நடிகை...ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  3/11
  மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர் . கடந்த 2018- ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான ‘ ஜம்ப லகிடி பம்பா ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .
  மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர் . கடந்த 2018- ஆம் ஆண்டு தெலுங்கில்...
  Courtesy: Siddhi Idnani Cute photos
  கன்னக்குழி அழகை காட்டி மயக்கும் சிம்பு பட நடிகை...ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  4/11
  கடந்த 2019- ஆம் ஆண்டு சுமந்த் அஸ்வின் மற்றும் நந்திதா ஸ்வேதா இணைந்து நடித்த ‘ பிரேம கத சத்திரம் ’ படத்தில் நடித்துள்ளார் .  அதேபோன்று குஜராத்தி படம் ஒன்றிலும் நடித்துள்ளார்
  கடந்த 2019- ஆம் ஆண்டு சுமந்த் அஸ்வின் மற்றும் நந்திதா ஸ்வேதா இணைந்து நடித்த ‘...
  Courtesy: Siddhi Idnani Cute photos
  கன்னக்குழி அழகை காட்டி மயக்கும் சிம்பு பட நடிகை...ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  5/11
  இதையடுத்து   தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘ வெந்து தணிந்தது காடு ’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார் . இந்த படம் சித்தி இத்னானிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது .
  இதையடுத்து   தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘ வெந்து தணிந்தது காடு ’...
  Courtesy: Siddhi Idnani Cute photos
  கன்னக்குழி அழகை காட்டி மயக்கும் சிம்பு பட நடிகை...ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  6/11
  வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழில் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் .
  வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழில் சில...
  Courtesy: Siddhi Idnani Cute photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X