கண்ணா இல்ல..ஸ்ட்ராபெர்ரி பழமா...சித்தி இத்னானி கலர்ஃபுல் போட்டோ ஷூட்!

    By Jaya Devi
    | Published: Monday, December 12, 2022, 19:01 [IST]
    கண்ணா இல்ல..ஸ்ட்ராபெர்ரி பழமா...சித்தி இத்னானி கலர்ஃபுல் போட்டோ ஷூட்!
    1/13
    நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது .
    நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை...
    Courtesy: Siddhi Idnani Cute photos
    கண்ணா இல்ல..ஸ்ட்ராபெர்ரி பழமா...சித்தி இத்னானி கலர்ஃபுல் போட்டோ ஷூட்!
    2/13
    தனது க்யூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சித்தி இத்னானி . மும்பையில் பிறந்து வளர்ந்தவர் .
    தனது க்யூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சித்தி இத்னானி ....
    Courtesy: Siddhi Idnani Cute photos
    கண்ணா இல்ல..ஸ்ட்ராபெர்ரி பழமா...சித்தி இத்னானி கலர்ஃபுல் போட்டோ ஷூட்!
    3/13
    மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர் . கடந்த 2018- ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான ‘ ஜம்ப லகிடி பம்பா ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .
    மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர் . கடந்த 2018- ஆம் ஆண்டு தெலுங்கில்...
    Courtesy: Siddhi Idnani Cute photos
    கண்ணா இல்ல..ஸ்ட்ராபெர்ரி பழமா...சித்தி இத்னானி கலர்ஃபுல் போட்டோ ஷூட்!
    4/13
    கடந்த 2019- ஆம் ஆண்டு சுமந்த் அஸ்வின் மற்றும் நந்திதா ஸ்வேதா இணைந்து நடித்த ‘ பிரேம கத சத்திரம் ’ படத்தில் நடித்துள்ளார் .   அதேபோன்று குஜராத்தி படம் ஒன்றிலும் நடித்துள்ளார் .
    கடந்த 2019- ஆம் ஆண்டு சுமந்த் அஸ்வின் மற்றும் நந்திதா ஸ்வேதா இணைந்து நடித்த ‘...
    Courtesy: Siddhi Idnani Cute photos
    கண்ணா இல்ல..ஸ்ட்ராபெர்ரி பழமா...சித்தி இத்னானி கலர்ஃபுல் போட்டோ ஷூட்!
    5/13
    இதையடுத்து   தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘ வெந்து தணிந்தது காடு ’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார் . இந்த படம் சித்தி இத்னானிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது .
    இதையடுத்து   தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘ வெந்து தணிந்தது காடு ’...
    Courtesy: Siddhi Idnani Cute photos
    கண்ணா இல்ல..ஸ்ட்ராபெர்ரி பழமா...சித்தி இத்னானி கலர்ஃபுல் போட்டோ ஷூட்!
    6/13
    வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழில் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் .
    வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழில் சில...
    Courtesy: Siddhi Idnani Cute photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X