twitter
    bredcrumb

    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Thursday, July 28, 2022, 20:02 [IST]
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    1/13
    பஞ்சாபி நடிகையான சித்தி இத்னானி, தற்போது தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    2/13
    தமிழில் சிம்பு ஜோடியாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சித்தி இத்னானி.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    3/13
    கௌதம் மேனன் இயக்கத்தில் இந்தப் படத்தில் சித்தி இத்னானி நடித்துள்ளார். இவரது வொர்க் அவுட் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    4/13
    சிறப்பான பயிற்சி மேற்கொண்டுள்ள சித்தி இத்னானி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    5/13
    இந்தப் படத்தில் மிகவும் குடும்பப் பாங்கான கேரக்டரில் சித்தி இத்னானி நடித்துள்ளார். எளிமையான அழகுடன் மிளிர்கிறார்.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    6/13
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் சித்தி இத்னானி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ட்ரஸ் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    7/13
    இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    8/13
    படத்தில் அறிமுக நடிகை போல இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
    அழகான பேக்கிரவுண்டில் ஸ்லீவ்லெஸ் டாப்பில் புகைப்படம்.. சிம்பு நாயகியின் வேற லெவல் போட்டோஸ்!
    9/13
    வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ஹரீஷ் கல்யானுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் சித்தி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X