twitter
    bredcrumb

    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!

    By Deepa S
    | Updated: Friday, October 21, 2022, 21:03 [IST]
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    1/14
    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் சித்தி இத்னானி.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    2/14
    ஜம்ப லகிடி பம்பா என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளது.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    3/14
    வெந்து தணிந்தது காடு படத்தில் கௌதம் மேனன் -சிம்பு கூட்டணியில் இணைந்திருந்தார் சித்தி இத்னானி. சமீபத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    4/14
    இந்தப் படத்தின் வெற்றி இவருக்கு அடுததடுத்த வாய்ப்புகளை பெற்று தந்து வருகிறது. அடுத்ததாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார்.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    5/14
    ஆர்யா -முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் சித்தி இத்னானி இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    6/14
    ஆர்யாவின் 34வது படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் வெற்றிப் படத்தை கொடுத்த முத்தையா இந்தப் படத்தில் ஆர்யாவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    7/14
    தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் சித்தி இத்னானி, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    8/14
    மும்பையை சேர்ந்த சித்தி இத்னானி முன்னதாக குஜராத்தி படத்தில் நடித்து அதன்மூலம் தெலுங்கில் வாய்ப்பை பெற்றவர்.
    சித்தி இத்னானியின் கன்னக்குழியில் விழுந்த ரசிகர்கள்.. கலக்கல் போட்டோஸ் இதோ!
    9/14
    தொடர்ந்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் சித்தி இத்னானி முன்னதாக டூ பீசில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X