twitter
    bredcrumb

    பிக்பாஸ் அல்டிமேட் புதிய ஹோஸ்ட்...சிம்புவின் அசத்தல் ப்ரோமோ போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, February 24, 2022, 13:34 [IST]
    பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் நடிகர் சிம்பு இனி தொகுத்து வழங்குவார் என ஹார்ட் ஸ்டார் அறிவித்துள்ளது.
    பிக்பாஸ் அல்டிமேட் புதிய ஹோஸ்ட்...சிம்புவின் அசத்தல் ப்ரோமோ போட்டோஸ்
    1/6
    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, பிறகு டாப் ஹீரோவாக வளர்ந்த சிலம்பரசன். 
    பிக்பாஸ் அல்டிமேட் புதிய ஹோஸ்ட்...சிம்புவின் அசத்தல் ப்ரோமோ போட்டோஸ்
    2/6
    தொடர்ந்த படங்களில் நடித்த சிம்பு, லேட்டஸ்டாக மாநாடு படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று, 100 கோடி வசூல் நாயகனாக மாறி உள்ளார்.
    பிக்பாஸ் அல்டிமேட் புதிய ஹோஸ்ட்...சிம்புவின் அசத்தல் ப்ரோமோ போட்டோஸ்
    3/6
    மாநாடு வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
    பிக்பாஸ் அல்டிமேட் புதிய ஹோஸ்ட்...சிம்புவின் அசத்தல் ப்ரோமோ போட்டோஸ்
    4/6
    நீண்ட காலத்திற்கு பிறகு சினிமாவில் செம பிஸியாக உள்ள சிம்பு, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் ஓடிடி.,க்கு வர உள்ளார்.
    பிக்பாஸ் அல்டிமேட் புதிய ஹோஸ்ட்...சிம்புவின் அசத்தல் ப்ரோமோ போட்டோஸ்
    5/6
    சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டுள்ளார். தற்போது சின்னத்திரை இல்லாமல் நேரடியாக ஓடிடி.,க்கு வர உள்ளார்.
    பிக்பாஸ் அல்டிமேட் புதிய ஹோஸ்ட்...சிம்புவின் அசத்தல் ப்ரோமோ போட்டோஸ்
    6/6
    கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க போவதற்கான அசத்தல் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X