twitter
    bredcrumb

    விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Saturday, July 10, 2021, 16:52 [IST]

    விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    1/8
    மாநாடு படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு அளித்த வாட்ச் இதுதான். 
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    2/8
    படத்தின் டைட்டில் போன்ற டிசைனில் கேக்கில் மாநாடு என எழுதப்பட்டுள்ளது.
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    3/8
    படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு உட்பட படக்குழுவினர் சேர்ந்து கேக் வெட்டியுள்ளனர்.
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    4/8
    சிம்பு நடிக்கும் மாநாடு மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    5/8
    இந்த போட்டோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    6/8
    மாநாடு படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குநரான வெங்கட்பிரபுவுக்கு நடிகர் சிம்பு வாட்ச் பரிசாக அளித்துள்ளார். 
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    7/8
    விமான நிலையத்தல் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் சிம்பு, சுரேஷ் காமாட்சி பேசுவதை சிரித்தப்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
     விஜய் ஸ்டைலில் மாநாடு படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த பரிசு.. கலக்கல் போட்டோஸ்!
    8/8
    மாநாடு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் சிம்பு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சிக்கு கேக் ஊட்டி விடுகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X