twitter
    bredcrumb

    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!

    By Deepa S
    | Published: Monday, August 1, 2022, 20:09 [IST]
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    1/12
    மாநகரம் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய கதைத்தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    2/12
    அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    3/12
    சிம்பு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் சித்தி இத்னானி.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    4/12
    இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் சூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    5/12
    இந்தப் படத்தின் சூட்டிங் குறிப்பிட்ட சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சூட்டிங் துவங்கியுள்ளது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    6/12
    கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில், சிம்புவின் அப்பா டிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இந்த சூட்டிங்கும் பாதிக்கப்பட்டது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    7/12
    இந்நிலையில் இன்றைய தினம் பெல்லாரியில் துவங்கியுள்ள சூட்டிங்கில் சிம்பு பங்கேற்றுள்ளார்.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    8/12
    இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிரட்டி வருகிறது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    9/12
    விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X