twitter
    bredcrumb

    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?

    By Mari S
    | Published: Friday, July 29, 2022, 11:44 [IST]
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    1/13
    பிரபல அமெரிக்க பாடகி பியோன்ஸ் ஒரு பக்கம் அப்படியே ஓப்பனாக விட்டபடி உருவாக்கப்பட்ட உடையை அணிந்து தனது கையை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளார். 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    2/13
    ஆல்பம் சீக்கிரமே வெளியாகும், அதுவரை ரசிகர்கள் லீக்கான ஆல்பத்தை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    3/13
    நடந்து முடிந்த ஆஸ்கர் நிகழ்ச்சியில் முதல் பர்ஃபார்மன்ஸாக இவரது நடனம் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    4/13
    தனது புதிய ஆல்பம் விரைவில் வெளியாகும் முன்னதாகவே லீக் ஆகி விட்டதாகவும், அதனை உடனடியாக தெரியப்படுத்திய ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    5/13
    சர்வதேச அளவில் பாடகி பியோன்ஸுக்கு ரசிகர்கள் உள்ளனர். 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    6/13
    ஐஸ் குதிரை மீது ஏறி கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பியோன்ஸின் ஆல்பம் பாடல் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகிறார். 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    7/13
    270 மில்லியன் அதாவது 27 கோடி ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    8/13
    ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. 
    PHOTOS: என்ன ஒரு பக்கம் டிரெஸ்ஸ காணோம்.. ஆல்பம் லீக்கான சோகத்தில் பியோன்ஸ் இப்படி செய்யலாமா?
    9/13
    படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X