twitter
    bredcrumb

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !

    By Jaya Devi
    | Published: Thursday, March 3, 2022, 17:54 [IST]
    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    1/9

    தமிழில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் ஜோனிடா காந்தி .

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    2/9

    இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடிபேபி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    3/9

    இந்தோ கனடிய பாடகியான ஜோனிடா காந்தி ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    4/9

    இசைக்கலைஞராக விளங்கியதால், சிறுவயதிலேயே ஜோனிடாவின் பாடல் திறமையை கண்டறிந்து அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தியதால் இன்று ஒரு பாடகியாக வலம் வருகிறார்.

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    5/9

    ஜோனிடா சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    6/9

    மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் முதலாவது தமிழ்ப்பாடல்  பாடி தமிழில் காலடி எடுத்துவைத்தார்.

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    7/9

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடலை பாடி பெயர் எடுத்தார்.

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    8/9

    பீஸ்ட் திரைப்படம் அரபிக்குத்து பாடலை அனிருத்துடன் இணைந்து பாடி பட்டிதொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளார்.

    போடு...தாறுமாறு போஸ்... அரபிக்குத்து பாடகியை சுற்றிவரும் கூட்டம் !
    9/9
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X