twitter
    bredcrumb

    உடலில் எண்ணெய் வழிய...ப்ளவுஸ் இல்லாமல்...பிரகதி குருபிரசாத்தின் ஹாட் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Tuesday, November 2, 2021, 09:26 [IST]
    உடலில் எண்ணெய் வழிய, ப்ளவுஸ் இல்லாமல் பட்டுப்புடவையில் ஹாட் ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் பாடகி பிரகதி குருபிரசாத்.
    உடலில் எண்ணெய் வழிய...ப்ளவுஸ் இல்லாமல்...பிரகதி குருபிரசாத்தின் ஹாட் ஃபோட்டோஷுட்
    1/5
    விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 3 ல் ரன்னர் அப் வாங்கிய பிரகதி குருபிரசாத், டைரக்டர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
    உடலில் எண்ணெய் வழிய...ப்ளவுஸ் இல்லாமல்...பிரகதி குருபிரசாத்தின் ஹாட் ஃபோட்டோஷுட்
    2/5
    வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் பல பாடல்களை பாடி உள்ளார்.
    உடலில் எண்ணெய் வழிய...ப்ளவுஸ் இல்லாமல்...பிரகதி குருபிரசாத்தின் ஹாட் ஃபோட்டோஷுட்
    3/5
    தாரை தப்பட்டை படத்தில் சிறிய ரோலில் நடித்த பிரகதி, யுவன் ஹீரோவாக நடித்த படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில நாட்கள் ஷுட்டிங் நடத்த நிலையில் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
    உடலில் எண்ணெய் வழிய...ப்ளவுஸ் இல்லாமல்...பிரகதி குருபிரசாத்தின் ஹாட் ஃபோட்டோஷுட்
    4/5
    தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிரகதி, பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். 
    உடலில் எண்ணெய் வழிய...ப்ளவுஸ் இல்லாமல்...பிரகதி குருபிரசாத்தின் ஹாட் ஃபோட்டோஷுட்
    5/5
    சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் பிரகதி, பட்டுப்புடவையில் ப்ளவுஸ் அணியாமல், உடல் முழுவதும் எண்ணெய் வழிய ஹாட் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் கிறங்க வைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X