By
Mari S
| Published: Wednesday, December 31, 2025, 14:10 [IST]
விக்ரம் பிரபுவின் சிறை படத்தில் லலித் குமார் மகன் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்த அனிஷ்மா அனில்குமாரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.
1/7
சிரிப்பாலே சிறை பிடிக்கிறாரே.. அனிஷ்மா அனில்குமாரின் ‘கள்ளமில்லா’ புன்னகை க்ளிக்ஸ்! | Sirai Movie Actress Anishma Anilkumar Latest Smiling Pics - Filmibeat Tamil
/photos/sirai-movie-actress-anishma-anilkumar-latest-smiling-pics-fb104471.html
மலையாளத்தில் மரண மாஸ், ஐ அம் காதலன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அனிஷ்மா அனில்குமார் இந்த ஆண்டு இறுதியில் தமிழ் சினிமாவில் சிறை படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார்.
2/7
சிரிப்பாலே சிறை பிடிக்கிறாரே.. அனிஷ்மா அனில்குமாரின் ‘கள்ளமில்லா’ புன்னகை க்ளிக்ஸ்! | Sirai Movie Actress Anishma Anilkumar Latest Smiling Pics - Filmibeat Tamil
/photos/sirai-movie-actress-anishma-anilkumar-latest-smiling-pics-fb104471.html#photos-1
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிறை படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு முக்கிய காரணமே அனிஷ்மா அனில்குமார் மற்றும் அக்ஷய் குமாரின் காதல் கதை தான் என்கின்றனர்.
3/7
சிரிப்பாலே சிறை பிடிக்கிறாரே.. அனிஷ்மா அனில்குமாரின் ‘கள்ளமில்லா’ புன்னகை க்ளிக்ஸ்! | Sirai Movie Actress Anishma Anilkumar Latest Smiling Pics - Filmibeat Tamil
/photos/sirai-movie-actress-anishma-anilkumar-latest-smiling-pics-fb104471.html#photos-2
தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில், அவருக்கு பக்காவான ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளார்.
4/7
சிரிப்பாலே சிறை பிடிக்கிறாரே.. அனிஷ்மா அனில்குமாரின் ‘கள்ளமில்லா’ புன்னகை க்ளிக்ஸ்! | Sirai Movie Actress Anishma Anilkumar Latest Smiling Pics - Filmibeat Tamil
/photos/sirai-movie-actress-anishma-anilkumar-latest-smiling-pics-fb104471.html#photos-3
இயக்குநர் ஷங்கர் முதல் பலரும் பாராட்டி வரும் சிறை படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக வாயில் இருக்கும் மொத்த பல்லும் தெரியும் வண்ணம் சிரித்தபடி போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்துள்ளார்.
5/7
சிரிப்பாலே சிறை பிடிக்கிறாரே.. அனிஷ்மா அனில்குமாரின் ‘கள்ளமில்லா’ புன்னகை க்ளிக்ஸ்! | Sirai Movie Actress Anishma Anilkumar Latest Smiling Pics - Filmibeat Tamil
/photos/sirai-movie-actress-anishma-anilkumar-latest-smiling-pics-fb104471.html#photos-4
அனிஷ்மா தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
6/7
சிரிப்பாலே சிறை பிடிக்கிறாரே.. அனிஷ்மா அனில்குமாரின் ‘கள்ளமில்லா’ புன்னகை க்ளிக்ஸ்! | Sirai Movie Actress Anishma Anilkumar Latest Smiling Pics - Filmibeat Tamil
/photos/sirai-movie-actress-anishma-anilkumar-latest-smiling-pics-fb104471.html#photos-5
சிறை படத்துக்கு முன்பாகவே அசல் கோலார் நடித்த சிக்மா பையன் ஆல்பம் பாடலில் இவர் தான் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
7/7
சிரிப்பாலே சிறை பிடிக்கிறாரே.. அனிஷ்மா அனில்குமாரின் ‘கள்ளமில்லா’ புன்னகை க்ளிக்ஸ்! | Sirai Movie Actress Anishma Anilkumar Latest Smiling Pics - Filmibeat Tamil
/photos/sirai-movie-actress-anishma-anilkumar-latest-smiling-pics-fb104471.html#photos-6
சேலையில் செழிப்பான அழகை காட்டி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார் அனிஷ்மா அனில்குமார்.